நாடெங்கும் இங்கிலாந்து வைரஸ் !!!
இங்கிலாந்து வைரஸின் தொற்று அடுத்துவரும் வாரங்களில் அதிகரிப்பைக் காட்டும். பழைய கொரோனா வைரஸை விடவும் 50 முதல் 70 வீதம் கூடிய பரவும் வேகம் கொண்டது.
பிரான்ஸின் தேசிய சுகாதார மருத்துவ ஆராய்ச்சி மையம் (The Institut national de la santé et de la recherche médicale - Inserm) தடுப்பூசி ஏற்றுவதை விரைவுபடுத்துவதன் மூலம் தணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment